கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தேமுதிக கட்சியின்
25 – ஆம் ஆண்டு
கொடி நாள்
வெள்ளி விழா
கட்சி கொடியேற்றி
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஓசூர். பிப். 14. –
ஓசூர் மாநகராட்சி வார்டுகளில்
தேமுதிக கட்சியின் 25-ம் ஆண்டு
கொடி நாள்
வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேமுதிக நிறுவன தலைவர்
பத்மபூஷன், டாக்டர்.
கேப்டன் விஜயகாந்த்
அவர்களின்
தெய்வீக ஆசியுடன்,
தேமுதிக பொதுச்செயலாளர்
திருமதி அண்ணியார்
பிரேமலதா
அவர்களின் நல்லாசியுடன்
பிப்ரவரி 12-ம் தேதி, 25-ம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
ஓசூர் மாநகராட்சியில்
தேமுதிக கட்சியின்
மாவட்ட கழகம் சார்பாக பிப்ரவரி 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மாநகர் முழுவதும் பல இடங்களில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஓசூர் மாநகர் வார்டுகளில் நடந்த
தேமுதிக கட்சியின்
25-ம் ஆண்டு கொடி நாள்
வெள்ளி விழா நிகழ்வுகளில்
ஓசூர் மாநகர் மாவட்ட
கழகச் செயலாளர்
N.ராமசாமி ரெட்டி,
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
மாநில தொண்டரணி
துணைச் செயலாளரும்,
முன்னாள் கவுன்சிலருமான
செ.தினகரன்
கலந்துகொண்டு மாநகர் முழுவதும் கழக கொடியேற்றி
சிறப்பித்தார்.
அவைத்தலைவர்
சரவணன்
முன்னிலை வகித்தார்.
V. அறிவழகன்
நன்றியுரை வழங்கினார்.
இந்த விழாவில்
மாவட்ட துணைச் செயலாளர்கள்
M.M. வெங்கடேஷ்,
P.ராஜசேகர்,
M. வடிவேல்,
ஒன்றிய செயலாளர்கள்
S.கண்டராயன்,
டி.அப்பைய்யா,
தொண்டரணி நிர்வாகிகள்
S.பாஸ்கர்,
D.முனியப்பன்,
இளைஞரணியைச் சேர்ந்த
G.ஈஸ்வரன்,
J.ஆனந்த் சக்திவேல்,
D. நாகராஜன்,
வர்த்தகரணி
R. பொன்ராசு,
M. கணேசமூர்த்தி,
கேப்டன் மன்றம்
C. குமார்,
N.ரங்கன்,
IT Wing
A. கந்தன்,
H.வரதராஜ்,
சக்பிர் அக்பர் அலி,
M. கிருஷ்ணன்,
M. அக்பர்,
மாருதி,
மல்லேஷ்,
மற்றும் மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------.