கெலமங்கலம்
பேரூராட்சி திமுக சார்பில்
சமத்துவ பொங்கல் விழா
ஓசூர். ஜனவரி. 13. –
அவைத்தலைவர்
இரா. கருணாநிதி
கிருஷ்ணகிரி மாவட்டம். கெலமங்கலம் பேரூராட்சி திமுக சார்பில் அவைத்தலைவர் இரா. கருணாநிதி தலைமையில்
கணேசா காலனியில்
சமத்துவ பொங்கல் விழா
கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல்
இந்த விழாவில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதில் கெலமங்கலம்
பேரூர் திமுக செயலாளர்
கே.தஸ்தகீர்
பேரூர் திமுக துணை செயலாளர்கள்
சுரேஷ்.
ஹரி.
மாவட்ட பிரதிநிதிகள்
பி.அலெக்ஸ்.
உமாசுரேஷ்.
பொருளாளர்
ஆனந்தய்யா,
சான்பாஷா, கோவிந்தன்,
ராஜாமணி, சாதிக்பாஷா,
டி.சேகர், செந்தமிழ்,
பாபு, பாத்திமா,
சங்கீதா, கீதாபாபு
மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.