பொங்கல் பரிசுத் தொகுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி 16-வது வார்டு
நியாயவிலைக்கடைகளில்
ரூ.3000 ரொக்கம்,
1கிலோ பச்சரிசி,
1கிலோ சர்க்கரை,
1முழு நீள கரும்பு,
விலையில்லா வேட்டி, சேலை
உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு
ஓசூர் மாநகர
மண்டல குழு தலைவர்
திருமதி. காந்திமதி M.கண்ணன்.
வழங்கினார்.
ஓசூர். ஜன. 9. -
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை
மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட
வேண்டும் என்று
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள் 2 கோடியே 22 இலட்சம்
குடும்ப அட்டைதாரர்களுக்கும்
ரூ.3,000 ரொக்கத்துடன்
பொங்கல் பரிசுத் தொகுப்பை
வழங்கும் நிகழ்ச்சியை
ஜனவரி 8-ம் தேதி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
16 வது வார்டு
பாரதிநகர்,
அரசனட்டி ,
நியாய விலை கடைகளில்
குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.3,000 ரொக்கத்துடன்
1கிலோ பச்சரிசி,
1கிலோ சர்க்கரை,
1முழு நீள கரும்பு,
விலையில்லா வேட்டி, சேலை
உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு
வழங்கும் நிகழ்ச்சியில்
மாமன்ற உறுப்பினர்
மண்டல குழு தலைவர்
திருமதி. காந்திமதி M கண்ணன்.
பங்கேற்று
பொதுமக்களுக்கு பொங்கல்
பரிசுத் தொகுப்புகளை
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
கழக வடக்குப்பகுதி
அவைத் தலைவர்
திரு. முரளி.
வார்டு செயலாளர்
திரு. சிவபாலன்.
பாரதி நகர் குடியிருப்பு
நல சங்க தலைவர்
திரு. மணி.
வார்டு நிர்வாகிகள்
அருள் செல்வராஜ் பீமஅப்பா ஆனந்த் பீட்டர் ஜெய் சீனிவாசன் செல்வம் மல்லேஷ் சுப்பிரமணி பழனி பர்குணம் முனியப்பா ஆரோக்கியராஜ் அருண் விஜயகுமார் கோபி சரத் நிர்வாகிகள், BLA2, BDA, BLC, கழகத் தோழர்கள் கலந்துகொண்டு பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினர்.
---------------------------------------.