மாபெரும் கல்விக்கடன் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உள்ள மாணவ, மாணவிகளுக்கு
உயர்கல்வி பயில
வழிவகை செய்திடவும்,
கல்விக்கடன் பெறும் வாய்ப்புகளை
எளிதாக்கும் வகையிலும்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட முன்னோடி வங்கி மற்றும்
அனைத்து வங்கி நிர்வாகம்
சார்பாக
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ்
மருத்துவக் கல்லூரியில்
கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.
ஓசூர்.நவ. 25. -
மாபெரும் கல்விக்கடன் முகாம்
நவம்பர் 26-ம் தேதி
புதன்கிழமை காலை
10 மணி முதல்
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ்
மருத்துவ கல்லூரியில்
மாபெரும் கல்விக்கடன்
வழங்கும் முகாம்
நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
----------------------.