கிருஷ்ணகிரி மாவட்டம்
வடகிழக்கு பருவமழை
அவசர கால உதவி எண்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அறிவிப்பு
ஓசூர். அக். 23. –
அவசர கால உதவி எண்
கிருஷ்ணகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம்
பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள்
தொடர்பான புகார்களை தெரிவிக்க
24 மணி நேரமும் செயல்படக் கூடிய
மாவட்ட அவசர கட்டுபாட்டு அறை
1. எண் – 1077
2. எண் – 04343 – 234444
ஆகிய அவசர கால உதவி எண்களை
பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்கள்.