திருவள்ளுவர் தினம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
திருவள்ளுவர் தினத்தையொட்டி
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள
திருவள்ளுவர் சிலைக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ்குமார்.இஆப.
அவர்கள்
மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி. ஜன. 16. -
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
திருவள்ளுவர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
தை மாதம் 16-ம் தேதியன்று
திருவள்ளுவர் தினத்தையொட்டி
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை
வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார்.
இ.ஆ.ப.
அவர்கள்
பங்கேற்று
திருவள்ளுவர் சிலைக்கு
மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில்
மாவட்ட ஆட்சியர் அவர்களின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு. கோபு
மற்றும்
அலுவலக மேலாளர்
திரு. குருநாதன்,
கிருஷ்ணகிரி வட்டாட்சியர்
திரு .ரமேஷ்
ஆகியோர் உடனிருந்தனர்.
--------------------------------.