மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். IAS.
அவர்கள் உத்தரவின்படி
54. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு
100% வாக்களிப்பது குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
சூளகிரி. ஏப். 11. –
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத் தேர்தல் - 2026
நடைபெறுவதை முன்னிட்டு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். IAS.
அவர்கள் உத்தரவின்படி
54. வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சூளகிரி ஒன்றியம்,
பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு 100 % வாக்களிப்பது
குறித்த விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள்
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி. கலா
அவர்கள் தலைமையில்
ஏப்ரல் 11-ம் தேதியன்று நடைபெற்றது.
உடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு. வரதராஜன்,
ஊராட்சி செயலர்
திரு. சரவணன்
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
“தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா”
---------------------------.