தொட்டபேளுர் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி
63-வது ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட
ஆனைக்கல் பஞ்சாயத்து
தொட்டபேளூர் கிராமத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில்
63-வது பள்ளி ஆண்டுவிழா
கொண்டாட்டம்.
தேன்கனிக்கோட்டை. ஏப். 15. –
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட
ஆனைக்கல் பஞ்சாயத்து
தொட்டபேளூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
63-வது பள்ளி ஆண்டு விழா
ஏப்ரல் 15-ம் தேதியன்று
மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளி ஆண்டு விழா
தலைமை ஆசிரியர்
K. வெங்கடேசலு
தலைமையில் விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
குத்துவிளக்கேற்றி ஆண்டுவிழாவை
தொடங்கி வைத்தனர்.
கலைநிகழ்ச்சிகள்
63-வது பள்ளி ஆண்டு விழாவை
முன்னிட்டு
மாணவ, மாணவிகள் பங்கேற்ற
கோலாட்டம்
நடனம்
உள்ளிட்ட பல்வேறு
கலை நிகழ்ச்சிகள் மற்றும்
விளையாட்டு போட்டிகள்
நடைபெற்றது.
பள்ளி ஆண்டுவிழா போட்டிகள்
மற்றும் கலைநிகழ்ச்சிகளில்
மாணவ, மாணவிகள் உற்சாகமாக
கலந்து கொண்டு தங்களது
திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரிசு - பாராட்டு
போட்டிகளில் சிறப்பாக பங்பேற்று
சாதனை படைத்த
மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழ்கள், பரிசு பொருட்கள்
வழங்கி பாராட்டுக்கள்
தெரிவிக்கப்பட்டது.
63-வது பள்ளி ஆண்டு விழாவில்
பள்ளி தலைமை ஆசிரியர்,
உதவி ஆசிரியர்கள்,
பள்ளி மேலாண்மை குழு
(SMC) உறுப்பினர்கள் மற்றும்
பெற்றோர்
மாணவர்கள்
கலந்து கொண்டு விழாவை
சிறப்பாக கொண்டாடினர்.
விழா சிறப்பாகவும்,
மகிழ்ச்சிகரமாகவும்
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பள்ளி ஆண்டு விழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர்
திரு. K. வெங்கடேசலு
சிறப்பாக செய்திருந்தார்.
-----------------------------------------.