100% வாக்குப்பதிவு
2,800 - கல்லூரி மாணவிகள்
“KRISHNAGIRI VOTES –
100% - 23-04-2026”
என்ற எழுத்து வடிவில் ஒருசேர நின்று
விழிப்புணர்வு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் (07.04.2026)
நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஏப். 07. -
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026
நடைபெறுவதை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டு மைதானத்தில்
கிருஷ்ணகிரி அரசு மகளிர்
கலைக்கல்லூரியில் பயிலும்
2,800 மாணவிகள் கலந்து கொண்டு
நடை பெறவுள்ள
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026-ல்
வாக்காளர் 100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
“KRISHNAGIRI VOTES –
100% - 23-04-2026”
என்ற எழுத்து வடிவில் ஒருசேர நின்று
விழிப்புணர்வு ஏற்படுத்தியதை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் (07.04.2026)
நேரில் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி. கவிதா,
அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்
திருமதி. சௌ.கீதா
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
----------------------------------------------.