கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
பைனபள்ளி வாக்குச்சாவடியில்
காலை 7.00 மணி அளவில்
கிருஷ்ணகிரி மாவட்ட
தேர்தல் அலுவலர்/
மாவட்ட ஆட்சித் தலைவர்.
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள்
குடும்பத்தினருடன் வருகை தந்து
வாக்காளர்களுடன் வரிசையில் நின்று
வாக்கு செலுத்தி
ஜனநாயக கடமையாற்றினார்.
கிருஷ்ணகிரி. ஏப். 23. –
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
பைனபள்ளி ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்
இன்று 23.4.2026 காலை 7.00 மணிக்கு
வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த வாக்குச்சாவடியில்
காலையிலேயே வாக்காளர்கள்
வாக்களிக்க ஆர்வத்துடன் வருகை தந்து
வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த வாக்குச்சாவடியில்
கிருஷ்ணகிரி மாவட்ட
தேர்தல் அலுவலர்/
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள்
குடும்பத்தினருடன்
வருகை தந்து வாக்காளர்களுடன்
வரிசையில் நின்று
வாக்கு செலுத்தி
ஜனநாயக கடமையாற்றினார்.
-------------------------------------.
“என் வாக்கு - என் உரிமை”
அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்
ஜனநாயக கடமையாற்றுவோம்
“தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா”