தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் - 2026
100% வாக்களிப்பு - விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
ஒருங்கிணைந்த சேவை மையம்
மற்றும்
ஒசூர் ஆராதனா தன்னார்வ தொண்டு
நிறுவனம் சார்பில்
ஒசூர் சட்டமன்ற தேர்தலில்
100% வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு
ஒசூர். ஏப். 16. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
ஒருங்கிணைந்த சேவை மையம்
மற்றும்
ஒசூர் ஆராதனா தன்னார்வ
தொண்டு நிறுவனம்
சார்பில்
ஒசூர் சட்டமன்ற தேர்தலில்
100% வாக்களிக்க வலியுறுத்தி
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆராதனா தொண்டு நிறுவன
சக்தி சதன்
மகளிர் குழுவினர் பங்கேற்று
சட்டமன்ற தேர்தலில்
100 % வாக்களிப்பது குறித்த
விழிப்புணர்வு வாசகங்கள்
எழுதப்பட்ட
பதாகைகள் ஏந்தியும்
உறுதி மொழி ஏற்றுக்கொண்டும்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில்
ஒசூர் ஆராதனா அறக்கட்டளை நிறுவன
தலைவி ராதா
மற்றும் உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.
-----------------------------------.