54. வேப்பனப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி
குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில்
தேர்தல் பறக்கும் படையினர்
வாகன சோதனையில்
தடைசெய்யப்பட்ட
23 கிலோ குட்கா பொருட்கள்
பறிமுதல்
கிருஷ்ணகிரி. மார்ச். 21. –
வேப்பனப்பள்ளியில்
பறக்கும்படை சோதனை
54 வேப்பனப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
அத்திமுகம் சாலை
சன்சைன் ஹோட்டல் அருகே
தேர்தல் பறக்கும் படை
(FST Team – III, Shift – II)
அலுவலர்கள் மார்ச் 21-ம் தேதியன்று மாலை 3.30 மணியளவில் வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்த போது
மத்தியபிரதேசம் மாநிலத்தைச்சேர்ந்த
கமல்சிங் மகன் தேஜுலால் குலஸ்தே(36)
என்பவர்
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட
23 கிலோ எடையுள்ள குட்கா
பொருட்களை எடுத்துச்செல்வது தெரியவந்தது.
அந்த குட்கா பொருட்களை
பறிமுதல் செய்யப்பட்டு,
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி கீதா ராணி
அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
----------------------------.