மே-01-2026 தொழிலாளர்
தினத்தை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அரசு மதுபானக் கடைகள்
மற்றும்
அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள்
மூடப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 29. -
மே தினத்தில்
மதுபானக்கடைகள்
மூடப்படும்
--- கலெக்டர்
மே-01-2026 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அரசு மதுபானக் கடைகள்
மற்றும்
அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள்
மூடப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மே-01-2026 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அரசு மதுபானக் கடைகள்
மற்றும்
அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள்
மற்றும் அனைத்து FL2 FL3 FL3A, FL4A
ஆகியவற்றில் மதுபானங்கள்
மற்றும்
பீர் வகைகள் விற்பனை செய்வது,
மதுபானங்கள் கொண்டு செல்வது
தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981ன்படி
முடக்கம் செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ
சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சித் தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுபானக் கடைகள் மற்றும்
மதுக்கூடங்கள் மூடப்படும் நாள்
01.05.2026 (வெள்ளி கிழமை)
மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் நேரம்
காலை 10.00 மணி முதல்
நள்ளிரவு 12.00 மணி வரை.
-------------------------------------------------.