ஒசூர் மாநகராட்சி
பாகலூர் அட்கோ பூங்கா
முதலமைச்சர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
வார்டு எண்-12-ல்
பாகலூர் அட்கோ பகுதியில்
மாநகராட்சி மூலதன மானிய நிதி
2024-25ன் கீழ்
ரூ.83 லட்சம் மதிப்பீட்டில்
அமைப்பட்டுள்ள பூங்காவினை
காணொளிக்காட்சி வாயிலாகத்
மாண்புமிகு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்கள்
திறந்து வைத்தார்.
ஒசூர். மார்ச். 4. -
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பாகலூர் அட்கோ ,
12-வது வார்டு பகுதியில்
மாநகராட்சி
மூலதன மானிய நிதி
2024-25ன் கீழ்
ரூ.83 லட்சம் மதிப்பீட்டில்
அமைப்பட்டுள்ள பூங்காவினை
காணொளிக்காட்சி வாயிலாக
மாண்புமிகு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களால் மார்ச் 4-ம் தேதியன்று
திறந்து வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பாகலூர் அட்கோ
பூங்காவில் நடந்த விழாவில்
மாநகர மேயர்
திரு. S.A.சத்யா.Ex.MLA.
அவர்கள்
கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பூங்காவை பார்வையிட்டார்.
இந்த விழாவில்
துணை மேயர்
திரு. ஆனந்தய்யா,
மாநகர ஆணையர்
திரு. முகம்மது ஷபீர் ஆலம்,
மண்டல குழு தலைவர்
திரு. ரவி,
நிலைக்குழு தலைவர்கள்
திரு. N.S.மாதேஸ்வரன்,
திரு. சென்னீரப்பா,
பணிக்குழு தலைவர்
திரு. வெங்கடேஷ்,
மாமன்ற உறுப்பினர்கள்
பெருமாயி அருள்,டாக்டர்.ஸ்ரீ லட்சுமி நவீன், மாரக்கா சென்னீரன், சசி தேவ் 12வது வார்டு கழக நிர்வாகிகள் செல்வம், ஷான் பாஷா, மணி, நாகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------.