தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் – 2026
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
6 சட்டமன்ற தொகுதிகளுக்கான
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
எண்கள் அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
51. ஊத்தங்கரை(தனி)
52. பர்கூர்.
53. கிருஷ்ணகிரி.
54. வேப்பனப்பள்ளி.
55. ஓசூர்.
56. தளி.
ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில்
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான
புகார்களை தெரிவிக்க
சட்டமன்ற தொகுதி
தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்களை
பயன்படுத்த வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.