கிருஷ்ணகிரி மாவட்டம்
54 - வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் பணி குறித்து
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு. சாதனைக்குறள்.
அவர்கள் ஆய்வு
கிருஷ்ணகிரி. ஏப். 14. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
54- வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் பணி குறித்து
EVM strong room,
postal ballot strong room,
Account team,
V V T team
ஆகியவற்றை
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு. சாதனைக்குறள்
அவர்கள்
(14-04-26)-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணியின் போது
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
திரு. ரமேஷ்.
தனி வட்டாட்சியர்கள்
திரு. பூவிதன்
திருமதி. மகேஸ்வரி
ஆகியோர் உடன் இருந்தனர்.
-------------------------------.