திராவிடர் கழகம்
சார்பில்
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட பகுதிகளில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திமுக வேட்பாளர் S.A. சத்யா
அவர்களை ஆதரித்து
"மீண்டும் தி.மு.க ஸ்டாலின் ஆட்சி
தொடரவேண்டும் ஏன்?"
"அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு
வாக்களிக்க கூடாது ஏன்"
என்ற இரண்டு நூல்கள்
பொதுமக்களிடம் பரப்பப்பட்டது.
ஓசூர். ஏப். 17. -
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
வேட்பாளரை ஆதரித்து
திராவிடர் கழகம் சார்பில்
மாவட்ட தலைவர்
சு.வனவேந்தன்
அவர்கள் தலைமையில்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
உட்பட்ட பகுதிகளில்
"மீண்டும் தி.மு.க ஸ்டாலின் ஆட்சி தொடரவேண்டும் ஏன்?"-
"அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது ஏன்"
என்ற இரண்டு நூல்களை
பொதுமக்களிடம் பரப்பப்பட்டது.
இந்நிகழ்வில்
பொதுக்குழு உறுப்பினர்
அ.செ.செல்வம்,
மாவட்ட துணைச் செயலாளர்
ச.எழிலன்,
மாநகர தலைவர்
து.ரமேஷ்,
ஈரோடு பாண்டியன்,
சிவாஜி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
------------------------------------------.