நாகமங்கலம் அரசுப்பள்ளி
புதிய வகுப்பறை கட்டடம்
அடிக்கல் நாட்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில்
புதிய இரண்டு வகுப்பறை
கட்டடம் கட்டுவதற்கு
அடிக்கல் நாட்டு விழா
தளி எம்எல்ஏ
திரு. டி.ராமச்சந்திரன்.
அவர்கள்
பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை . மார்ச். 3. –
கெலமங்கலம் ஒன்றியம்
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில்
புதிய இரண்டு வகுப்பறை
கட்டடம் கட்டுவதற்கு
அடிக்கல் நாட்டு விழா
நடைபெற்றது.
இந்த விழாவில்
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு.ராமச்சந்திரன்.
அவர்கள்
கலந்துகொண்டு அடிக்கல் நாட்டு
விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் கெலமங்கலம் ஒன்றிய
வட்டார கல்வி அலுவலர்
திரு.சுதாகர்.
அவர்கள்
கலந்துகொண்டு
சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில்
பள்ளி மேலாண்மை
குழு உறுப்பினர்கள்
பெற்றோர்,
ஊர் பொதுமக்கள்
அரசியல் பிரமுகர்கள்
கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமையாசிரியர்
திரு.ஆசிர்வாதம்
அவர்கள்
நன்றியுரை கூற விழா இனிதே
நிறைவுற்றது.
---------------------------------.