சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
வரலாற்று சிறப்புமிக்க
ஒசூர் மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேரோட்டம்
(பிரம்ஹ தேர் உற்சவம்)
தேர்த்திருவிழாவுக்கு வருகை தந்த
ஒசூர் எம்எல்ஏ மற்றும்
ஒசூர் மேயர் அவர்களுக்கு
சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது.
ஒசூர். மார்ச். 4. -
ஓசூர் மாநகராட்சியில் மலை மீது
அமைந்துள்ள
1000 ஆண்டுகள் பழமையான
வரலாற்று சிறப்புமிக்க
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா தேராட்டம்
மார்ச் 3-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த தேர்த்திருவிழா
தேரோட்டத்தை
(பிரம்ஹ தேர் உற்சவம்)
தொடங்கி வைக்க தேர்ப்பேட்டைக்கு
வருகை தந்த
ஒசூர் எம்எல்ஏ
திரு. ஒய்.பிரகாஷ்,
ஒசூர் மாநகர மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா,
ஒசூர் மாநகர துணை மேயர்
திரு. ஆனந்தய்யா
மற்றும்
ஒசூர் மாநகர
மண்டலக்குழு தலைவர்கள்
மாநகர கவுன்சிலர்கள்
ஆகியோருக்கு
ஒசூர் மாநகர
பொது சுகாதாரக் குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்,
அவர்கள்
பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து
சிறப்பாக வரவேற்பு அளித்தார்.
-----------------------------.