கெலமங்கலம் நகரில்
அண்ணாமலைஜி பேசுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் பேருந்து நிலையத்தில்
தளி தொகுதி வேட்பாளர்
டாக்டர் நாகேஷ்குமார் அவர்களை ஆதரித்து
முன்னாள் மாநில தலைவர்
திரு.அண்ணாமலைஜி
ஐ.பி.எஸ்
அவர்கள்
பரப்புரையாற்றுகிறார்.
அலைகடலென திரண்டு வர
மேற்கு மாவட்ட பாஜக தலைவர்
திரு. நாராயணன்
அழைப்பு
கெலமங்கலம் . ஏப். 18. –
கெலமங்கலம் நகரில்
அண்ணாமலைஜி
பேசுகிறார்
கெலமங்கலம் பேருந்து நிலையத்தில்
திரு. சி. நரசிம்மன். Ex.MP
அவர்கள்
மற்றும்
மேற்கு மாவட்ட தலைவர்
திரு. நாராயணன்
அவர்கள்
மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்
ஒன்றிய பொறுப்பாளர்கள்
நகர பொறுப்பாளர்கள்
இணைந்து ஏப்ரல் 17-ம் தேதியன்று
பேருந்து நிலையத்தில்
பொதுமக்களிடம்
விவசாயிகளிடம்
வியாபாரிகளிடம்
தளி சட்டமன்ற தொகுதி
பாஜக வேட்பாளர்
டாக்டர் நாகேஷ் குமாருக்கு
தாமரை சின்னத்தில்
வாக்களிக்க வேண்டும்
என்று ஓட்டு சேகரித்தார்கள்.
அப்போது பாஜக மாவட்ட தலைவர்
திரு. நாராயணன் கூறியதாவது
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி தொகுதி வேட்பாளர்
டாக்டர் நாகேஷ்குமார்
அவரை ஆதரித்து
முன்னாள் மாநில தலைவர்
திரு.அண்ணாமலைஜி
ஐ.பி.எஸ்
அவர்கள்
கெலமங்கலம் பேருந்து நிலையத்தில்
18.4.2026-ம் தேதி சனிக்கிழமை
காலை 10 மணிக்கு நடைபெறும்
பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற
தேசிய ஜனநாயக கூட்டணி
தளி தொகுதி
பாஜக வேட்பாளர்
டாக்டர் நாகேஷ் குமார்
அவர்களுக்கு ஓட்டு சேகரிக்க கெலமங்கலம் நகரத்துக்கு வருகை தருகிறார்கள்.
ஆகையால் கூட்டணி கட்சி தலைவர்களும் பொறுப்பாளர்களும் பொதுமக்களும்
அலை கடலென திரண்டு வரவேண்டும் என்று மேற்கு மாவட்ட
பிஜேபி தலைவர் நாராயணன்
அழைப்பு விடுத்துள்ளார்.
--------------------------------------.