திராவிடர் கழகம் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
மருத்துவக்கல்விக்கான
நீட் தேர்வு என்பது
திறமையின் அடையாளமா ?
ஊழலின் ஊற்றுக்கண்ணா ?
மாணவர் உரிமை காக்க…
மாநில உரிமை காக்க…
அரசியலமைப்பு திரிபுவாதத்தை தடுக்க...
இந்தியா முழுமையும்
நீட் தேர்வை
ரத்து செய்ய வலியுறுத்தி
ஒசூரில் திராவிடர் கழகம் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒசூர், மே. 17. -
ஓசூர் மாநகராட்சியில்
மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்
மருத்துவக்கல்விக்கான
நீட் தேர்வு என்பது
திறமையின் அடையாளமா ?
ஊழலின் ஊற்றுக்கண்ணா ?
மாணவர் உரிமை காக்க…
மாநில உரிமை காக்க…
அரசியலமைப்பு திரிபுவாதத்தை தடுக்க
இந்தியா முழுமையும் நீட் தேர்வை
ரத்து செய்ய வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில்
நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
திராவிடர் கழகம்
மாவட்ட தலைவர்
சு. வனவேந்தன்
தலைமை வகித்தார்.
திராவிடர் கழகம்
மாவட்டச் செயலாளர்
மா. சின்னசாமி
அனைவரையும் வரவேற்றார்.
பகுத்தறிவு கழகம்
மாவட்ட தலைவர்
சிவந்தி அருணாச்சலம்,
தி.க. பொதுக்குழு உறுப்பினர்
கோ. கண்மணி,
மகளிர் அணி மாவட்ட தலைவர்
து. சங்கீதா.
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன முழக்கம்
இந்த ஆர்ப்பாட்டத்தில்
நீட் தேர்வில் நடக்கும் ஊழலை காரணம் காட்டி
உடனடியாக ஒன்றிய அரசு
இந்தியா முழுமைக்கும்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி
கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட
பதாகைகளை ஏந்தி
கண்டன முழக்கமிட்டபடி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடந்து
திராவிடர் கழக மாநில
மகளிரணி செயலாளர்
தகடூர் தமிழ்ச் செல்வி
திராவிடர் கழகம்
பொதுகு்குழு உறுப்பினர்
அ.செ. செல்வம்,
சி.பி.எம் கட்சி
மாவட்ட குழு உறுப்பினர்
கோ. செந்தில்,
சி.பி.ஐ கட்சி மாநில
செயற்குழு உறுப்பினர்
மகாலிங்கம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மாவட்ட செயலாளர்
எம். இராமசந்திரன்,
மனித நேய மக்கள் கட்சி
மாவட்ட தலைவர்
ஜாகீர் ஆலம்,
தமிழ் நாட்டு கல்வி இயக்கம்
ஒப்புரவாளன்,
புரட்சிகர தொழிலாளர் முன்னணி
கார்கி,
மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில்
மாநில இளைஞரணி அமைப்பாளர்
பிரபாகரன்,
தமிழ் தேசக் குடியரசு இயக்கம்
மாவட்ட செயலாளர்
விக்னேஷ்,
மே17 இயக்கம்
தே. மோகன்ராஜ்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
மாவட்ட செயலாளர்
சங்கர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்
கமலாலயன்,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி
மாநில குழு உறுப்பினர்
சுந்தரம்,
மக்கள் அதிகார கழகம்
ரஞ்சித் குமார்,
அனைத்து குடியிருப்பு சங்க
கூட்டமைப்பு தலைவர்
நீலகண்டன்,
மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள்
கண்டன உரையாற்றினார்கள்.
நன்றியுரை
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில்
திராவிடர் கழகம்
மாநகர தலைவர்
ரமேஷ்
நன்றி தெரிவித்தார்.
---------------------------.