54- வேப்பனப்பள்ளி
சட்டமன்ற தொகுதி
SST Team 1 Shift II
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம்
54- வேப்பனப்பள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சூளகிரி- உத்தனப்பள்ளி சாலை
டி.குருபரப்பள்ளி என்ற இடத்தில்
SST Team 1 Shift II அலுவலர்கள்
நடத்திய வாகன சோதனையில்
ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட
ரூ. 1.09 லட்சம் பறிமுதல்.
சூளகிரி. மார்ச். 26. –
SST Team 1 Shift II
வாகன சோதனையில்
ரூ. 1.09லட்சம் பறிமுதல்
54- வேப்பனப்பள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
SST Team 1 Shift II அலுவலர்கள்
சூளகிரி- உத்தனப்பள்ளி சாலையில்
டி.குருபரப்பள்ளி என்ற இடத்தில்
மார்ச் 26-ம் தேதியன்று
மாலை சுமார் 06.00 மணியளவில்
வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது
TN70T 2263 (Creta) என்ற
நான்கு சக்கர வாகனத்தில்
ராஜஸ்தான் மாநிலம்,
ஹனுமான்கார் என்ற இடத்தை சேர்ந்த
ஹரிஷ்வர்மா
S/O. லக்கல்லால் வர்மா என்பவர்
உரிய ஆவணம் இன்றி
எடுத்துவரப்பட்ட தொகை ரூ.1,09,000/- கைப்பற்றப்பட்டு
54- வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
வட்டாட்சியர் சூளகிரி அவர்களிடத்தில்
ஒப்படைக்கப்பட்டது.
--------------------------------------.