மெழுகுவர்த்தி மூலம்
"100% வாக்கு"
என்ற வாசகமும்,
உறுதிமொழி எடுத்து
விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்களின் உத்தரவின்படி,
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026- ல்
வாக்காளர்கள்
100% வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை
உணர்த்தும் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள்.
54-வேப்பனஹள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஒன்றியம்,
சென்னப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள
பேபி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில்
பணிபுரியும் 500 பணியாளர்கள்
மெழுகுவர்த்தி மூலம் "100% வாக்கு"
என்ற வாசகமும்,
உறுதிமொழி எடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி.கலா,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வரதராஜன்,
வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி.அருள்மொழி,
ஊராட்சி செயலர்
திரு.சரவணன்,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கம்பெனி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
------------------------------------.