தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
51. ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
52. பர்கூர் சட்டமன்ற தொகுதி.
53. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி.
54. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி.
55. ஒசூர் சட்டமன்ற தொகுதி.
56. தளி சட்டமன்ற தொகுதி.
ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில்
தேர்தல் நாளான
23-04-2026-ம் தேதியன்று
பதிவான வாக்குப்பெட்டிகள்
இருப்பு அறையில் வைத்து
சீல் வைக்கப்பட்டது.
51- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
பதிவான வாக்குகள் - 86.07 %.
52 - பர்கூர் சட்டமன்ற தொகுதி
பதிவாக வாக்குகள் - 88 %.
53 - கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
பதிவான வாக்குகள் - 84.85 %.
54 - வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி.
பதிவான வாக்குகள் - 89.72 %.
55 - ஒசூர் சட்டமன்ற தொகுதி
பதிவான வாக்குகள் - 80.33 %.
56 - தளி சட்டமன்ற தொகுதி.
பதிவான வாக்குகள் - 84.36 %.