முதலமைச்சருக்கு
பிறந்தநாள் வாழ்த்து
திமுக தலைவர் மற்றும்
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
அவர்களின்
73-வது பிறந்தநாள் விழாவில்
திமுக கட்சியின் மாநில
கலை இலக்கியப் பேரவை
துணைச் செயலாளர்
மற்றும்
ஒசூர் மாநகர பொது சுகாதாரக்
குழு தலைவருமான
திரு. N.S. மாதேஸ்வரன்
பொன்னாடை அணிவித்து
பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
ஒசூர். மார்ச். 1. –
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
அவர்களின்
73-வது பிறந்த நாள் விழா
சென்னை அறிவாலயத்தில்
மார்ச் 1-ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில்
திமுக கட்சியின்
மாநில கலை இலக்கியப் பேரவை
துணைச் செயலாளர்
மற்றும்
ஒசூர் மாநகர
பொது சுகாதாரக்குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்
அவர்கள்
கலந்து கொண்டு,
முதலமைச்சர் அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்து
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
------------------------------.