“தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா”
கிருஷ்ணகிரி மாவட்டம்
100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்
பச்சிகானப்பள்ளி ஊராட்சி
பழையபேயனப்பள்ளி கிராமத்தில்
இளைஞர்கள் பாராமோட்டர்
(ParaMotor)
மூலம் பறந்து விழிப்புணர்வு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் (07.04.2026) நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஏப்.7. –
100% வாக்குப்பதிவு
இளைஞர்கள் பாராமோட்டர்
(ParaMotor)
மூலம் பறந்து விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026
நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள்
100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்
பச்சிகானப்பள்ளி ஊராட்சி
பழையபேயனப்பள்ளி கிராமத்தில்
100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து
இளைஞர்கள் பாராமோட்டர் (ParaMotor)
மூலம் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் (07.04.2026) நேரில் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி. கவிதா,
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
100% வாக்குப்பதிவு
கையெழுத்து இயக்க பதாகையில்
கையெழுத்திட்டு விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026
நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள்
வாக்காளர்கள்
மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
கிருஷ்ணகிரி மாவட்ட
விளையாட்டு மைதானத்தில்
கிருஷ்ணகிரி அரசு மகளிர்
கலைக்கல்லூரியில் பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவி
“தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா”
குறித்த கையெழுத்து இயக்க பதாகையில்
கையெழுத்திட்டு விழிப்புணர்வு
ஏற்படுத்தியதை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் (07.04.2026) நேரில் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி. கவிதா,
அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்
திருமதி. சௌ.கீதா
உள்ளிட்ட பலர் உள்ளனர்.