கரூர் மாநகரில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில்
செ.மு. ஐயாவின்
90-வது பிறந்தநாள் விழா
மகளிர் தின விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
குடும்ப விழா
முப்பெரும் விழா
கோலாகலமாக கொண்டாட்டம்
முப்பெரும் விழாவில்
தமிழ்நாடு முதலமைச்சரின்
வாழ்த்துச்செய்தி
வாசிப்பு
செ.மு. ஐயா அவர்களின் சேவையை பாராட்டி
ரூ.90லட்சம் வழங்கி கவுரவிப்பு
ஒசூர். மார்ச். 01. –
முப்பெரும் விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில்
கரூர் மாநகரில்
செ.மு. ஐயாவின்
90-வது பிறந்தநாள் விழா
மகளிர் தின விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
குடும்ப விழா
ஆகிய மூன்று விழாக்களும் இணைந்த
முப்பெரும் விழாவில்
சுமார் 2000 ஆசிரியர்கள் பங்கேற்க
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
“90 வயதும் - 90 லட்சமும்”
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர்
திரு. செ.முத்துசாமி
Ex.MLC,
அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா
முப்பெரும் விழாவில்
செ.மு அவர்களது இயக்க சேவையையும்,
தன்னலமற்ற சமரசம் அற்ற
போராட்ட வாழ்க்கையினை பாராட்டி
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக
மேனாள் மாவட்ட செயலாளரும்
வித்யா மந்திர் குழும தாளாளருமான
திரு.வே.சந்திரசேகர் ஐயா
அவர்களின் பொற்கரங்களால்
ரூபாய் 90 லட்சம் வழங்கப்பட்டது.
கரூர் மாநகரில் உள்ள
V.R.S. வேல் மஹால் அரங்கில்
பிப்ரவரி 28-ம் தேதியன்று
நடந்த இந்த முப்பெரும் விழாவில்
ஆசிரியர் இனப்போராளி
மாநில பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி
Ex.MLC
அவர்கள்
இயக்க கொடி ஏற்றி வைத்தார்.
இந்த முப்பெரும் விழாவுக்கு
கரூர் மாவட்டத் தலைவர்
திரு. பெ. ரகுபதி .
அவர்கள் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர்
திரு. கே.பி. ரக் ஷித்
அவர்கள்.
விழாக்குழு தலைவர்
திரு. வீ. சுந்தர கணேசன்
அவர்கள்.
பொதுச்செயலாளரின் தனிச்செயலாளர்
திரு. இரா. வெங்கடேசன்.
அவர்கள்.
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்டராம்பட்டு வட்டார ஆடவர் அணி.
தண்டராம்பட்டு வட்டார மகளிர் அணி.
தண்டராம்பட்டு ஆசிரியர்கள்
மாநிலப் பொருளாளர் மற்றும்
கரூர் மாவட்டச் செயலாளர்
திரு. பா. பெரியசாமி.
அவர்கள்.
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
முதலமைச்சர்
வாழ்த்துச் செய்தி
இந்த முப்பெரும் விழாவில்
பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி.
Ex.MLC.
அவர்களின்
90-வது பிறந்தநாளுக்கு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு. க. ஸ்டாலின்
அவர்கள் அனுப்பியுள்ள
வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------
மணப்பாறை வட்டாரத்தின்
மாநில மற்றும் வட்டார பொறுப்பாளர்கள்
பாராட்டுரை
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்விக்குழுமங்களின் நிறுவனர்
மற்றும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டங்களின்
மேனாள் மாவட்டச் செயலாளர்
திரு.வே.சந்திரசேகர் ஐயா
அவர்கள்
பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி.
Ex.MLC.
அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்து பாராட்டி உரையாற்றினார்.
வாழ்த்துரை
இந்த முப்பெரும் விழாவில்
முன்னாள் மாநில பொருளாளர்
திரு. வையம்பட்டி
பொ. ராமசாமி
ஆசிரியர் பேரணி
நிர்வாக ஆசிரியர் அறங்காவலர்
திரு. செ. வடிவேலு,
மேனாள் பொதுச்செயலாளர்
திரு. க.செல்வராஜ்.
மாநில துணைத்தலைவர்
திரு.சோ.பொன்நாகேஷ்.
மாநில துணைத் தலைவர்
திரு. எம்.பீட்டர் ஆரோக்கியராஜ்,
மாநில துணைப்பொதுச்செயலாளர்
திரு. கோ. நாகராஜன்,
மாநில துணைப்பொதுச்செயலாளர்
திரு. க. சாந்தகுமார்,
உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஓசூர் கல்வி மாவட்டம்
இந்த முப்பெரும் விழாவில்
ஒசூர் கல்வி மாவட்டத்தில் இருந்து
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
மாநில துணைத்தலைவர்
திரு. பொன்நாகேஷ்
தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
முப்பெரும் விழா வளாகத்தில்
கடவூர் வட்டார கிளை பேருந்தில் வந்தவர்கள்
நன்றியுரை
கரூர் மாவட்டப் பொருளாளர்
திரு. இரா. ரஞ்சித்குமார்.
அவர்கள் நன்றி கூறினார்.
சிறப்பான ஏற்பாடுகள்
முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த
அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
ஆசிரியர் பெருமக்களை
வரவேற்று சிறப்பிக்கும் வகையில்
கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள்
சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
------------------------.