கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
உழவர்சந்தையில்
காய்கறி வியாபாரம் செய்து
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
தீவிர வாக்கு வேட்டை
ஒசூர். ஏப். 12. –
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
ஒசூர் உழவர் சந்தைக்கு சென்று
காய்கறி வியாபாரம் செய்து
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உழவர் சந்தையில் உ ள்ள கடைகளுக்கு சென்று காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள
விவசாயிகளை சந்தித்து
உழவர்சந்தையை உருவாக்கிய
முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்களின் வெற்றி சின்னமான
உதயசூரியன் சின்னத்தில்
வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அங்குள்ள கடையில் காய்கறி வியாபராம் செய்து
காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு
வாக்களிக்கும்படி கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக மேற்கு மாவட்ட செயலாளர்
ஒசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ்
மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
---------------------------------.