ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
பொதுமக்கள் கூடும் இடங்களில்
100% வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026
55- ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
தேர்தல் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில்
(SVEEP Activities)
பொதுமக்கள் கூடும் இடங்களில்
ஓசூர் Thunder dance
நடன கலைஞர்கள்
சார்பில்
ஃப்ளாஷ் மாப்
(Flash mob) நடனம்
மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
ஒசூர். ஏப்ரல். 09. –
தமிழ்நாடு சட்டமன்றப்
பொது தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு
55- ஓசூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்கள்
தேர்தலில் 100 % வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
(SVEEP Activities)
பொதுமக்கள் கூடும் இடங்களில்
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் 2026
முன்னிட்டு
55- ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
வாக்காளர்கள் தேர்தலில்
100 % வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
(SVEEP Activities)
பொதுமக்கள் கூடும் இடங்களான
ஒசூர் ரயில் நிலையம்,
ஒசூர் பேருந்து நிலையம்,
காந்தி சிலை,
தாலுகா அலுவலக சாலை,
சென்னை சில்க்ஸ்
ஆகிய இடங்களில்
ஓசூர் Thunder dance
நடன கலைஞர்கள்
பங்கேற்று
ஃப்ளாஷ் மாப் (Flash mob) நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
மேலும் TPSOH நிறுவனம் மூலம்
ஒலிபெருக்கியில்
தேர்தல் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
-----------------------------------------.