“ஏப்ரல் 23 அன்று 100 %
தவறாமல் வாக்களிப்போம்”
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில்
“ஏப்ரல் 23 அன்று 100 %
தவறாமல் வாக்களிப்போம்”
“என் வாக்கு விற்பனைக்கு அல்ல”
என்ற உறுதி மொழி அடங்கிய
ஒட்டு வில்லைகளை
(ஸ்டிக்கர்கள்)
எரிவாயு உருளைகள் மீது
ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இஆப.,
அவர்கள். பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. மார்ச். 26. -
“என் வாக்கு விற்பனைக்கு அல்ல”
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026
நடைபெறுவதை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலக வளாகத்தில்
தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும்
வகையில் வீட்டு பயன்பாட்டிற்கான
எரிவாயு உருளை மீது
ஏப்ரல் 23 அன்று 100 %
தவறாமல் வாக்களிப்போம்
“என் வாக்கு விற்பனைக்கு அல்ல”
என்ற உறுதி மொழி அடங்கிய
ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கர்கள்)
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இஆப.,
அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி கவிதா,
மற்றும் பலர் உள்ளனர்.
-----------------------------.