கிருஷ்ணகிரி மாவட்டம்
55-ஓசூர் சட்டப்பேரவை தொகுதி
56-தளி சட்டப்பேரவை தொகுதி
ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு
இந்திய தேர்தல் ஆணையத்தால்
நியமிக்கப்பட்டுள்ள
தேர்தல் மேற்பார்வையாளர்
திரு.ராகுல் பாண்டே இ.ஆ.ப.,
(Thiru.Rahul Pandey I.A.S.)
அவர்கள் தலைமையில்,
தேர்தல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம்.
கிருஷ்ணகிரி. மார்ச். 18. –
தேர்தல் மேற்பார்வையாளர்
ஆலோசனைக் கூட்டம்
ஓசூர் பொதுப்பணித்துறை மாளிகையில்
55-ஓசூர் சட்டமன்றம் மற்றும்
56-தளி சட்டமன்ற தொகுதிகளுக்கு
இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள
தேர்தல் மேற்பார்வையாளர்
திரு.ராகுல் பாண்டே இ.ஆ.ப.,
(Thiru.Rahul Pandey I.A.S.)
அவர்கள் தலைமையில்,
தேர்தல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம்
மார்ச் 18-ம் தேதியன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் தின்னூர்
பொதுப்பணித்துறை மாளிகைக்கு
55-ஒசூர் மற்றும்
56-தளி சட்டமன்ற தொகுதிகளுக்கு,
இந்திய தேர்தல் ஆணையத்தால்
தேர்தல் மேற்பார்வையாளராக
நியமிக்கப்பட்டுள்ள
திரு. ராகுல் பாண்டே இ.ஆ.ப.,
(Thiru.Rahul Pandey I.A.S.)
அவர்கள் மார்ச்-18-ம் தேதியன்று
வருகை புரிந்ததையடுத்து,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள்,
மாவட்ட காவல்
கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை
ஆகியோர் மலர் கொத்து வழங்கி
வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து,
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் தின்னூர்
பொதுப்பணித்துறை மாளிகை முகாம் அலுவலகத்தில்,
55-ஒசூர் மற்றும்
56-தளி சட்டமன்ற தொகுதிகளுக்கு,
இந்திய தேர்தல் ஆணையத்தால்
தேர்தல் மேற்பார்வையாளராக
நியமிக்கப்பட்டுள்ள
திரு.ராகுல் பாண்டே இ.ஆ.ப.,
(Thiru.Rahul Pandey I.A.S.)
அவர்கள்,
தேர்தல் பணிகள் குறித்து
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை,
ஒசூர் சட்டமன்ற தொகுதி
தேர்தல் அலுவலர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
தளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் அலுவலர்
திரு.பழனி
ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
ஒசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திரு.அக்ஷய் அனில் வாகாரே
இ.கா.ப.,
ஊரக வளர்ச்சி முகமை
செயற்பொறியாளர்
திரு.மோகன சுந்தரம்,
உதவி செயற்பொறியாளர்
திரு.சம்பத்,
வட்டாட்சியர்
திரு.குணசிவா,
தனி வட்டாட்சியர்
திரு.சண்முகம்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.சிராஜூதீன்.
ஆகியோர் உடன் இருந்தனர்.
----------------------------------------.