ஒசூர் தொகுதியில்
100 % வாக்குப்பதிவு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026
முன்னிட்டு
55-ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
ஆளுர் ஊராட்சியில்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இஆப.
அவர்களின் உத்தரவின்படி,
100 சதவிகிதம் வாக்குப்பதிவு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ,
100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி.ஏப்ரல்.01. -
மெஹந்தி -
விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இஆப.
அவர்களின் உத்தரவின்படி,
55 – ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
ஆளுர் ஊராட்சியில்
100 சதவிகிதம் வாக்குப்பதிவை
உணர்த்தும் வகையில்,
100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில்
மெஹந்தி வைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி. கலா
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கோலம் -
விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார்.இஆப.
அவர்களின் உத்தரவின்படி,
55-ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
ஆளுர் ஊராட்சியில்
100 சதவிகிதம் வாக்குப்பதிவை
உணர்த்தும் வகையில்,
100-க்கும் மேற்பட்ட பெண்கள்
கோலம் போட்டு விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி. கலா
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
--------------------------------.