கிருஷ்ணகிரி மாவட்டம்
56.தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
SST Team - II, Shift - I
நிலை கண்காணிப்புக் குழுவினரின்
தளி - பேளாலம் பிரிவு சாலை
வாகன சோதனையில்
ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட
ரூ.95 ஆயிரம் பறிமுதல்
கிருஷ்ணகிரி. மார்ச். 22. –
தளி சட்டமன்ற தொகுதியில்
நிலை கண்காணிப்புக்குழு
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம்
56.தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
SST Team II Shift I
அலுவலர்கள்
தளி - பேளாலம் பிரிவு சாலையில்
மார்ச். 22-ம் தேதியன்று
காலை சுமார் 9.30 மணியளவில்
வாகன தணிக்கையில்
ஈடுபட்டிருந்த போது
இந்த வழியாக வந்த
TN 70R 7023 என்ற
இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில்
கச்சுவாடி கிராமத்தைச் சேர்ந்த
ரவி
த/பெ முனுசாமிநாயக்
என்பவரால் போதிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட
ரூ. 95,000/- பறிமுதல்
செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
56 தளி சட்டமன்றத் தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
உதவி ஆணையர் (ஆயம்) கிருஷ்ணகிரி
அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
அவர்கள் உடனிருந்தார்.
-------------------------------.