“தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா”
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
100% வாக்களிப்பு
கல்லூரி மாணவிகள் முகத்தில்
பெயிண்ட் மூலம்
“Vote INDIA -
Vote for Your Future”
என்ற வாசகங்களை வரைந்து
விழிப்புணர்வு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் (07.04.2026) நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஏப். 07. -
100% வாக்களிப்பு
கல்லூரி மாணவிகள் முகத்தில்
பெயிண்ட் மூலம்
“Vote INDIA - Vote for Your Future”
என்ற வாசகங்களை வரைந்து
விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026
நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள்
100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும்
மாணவிகள் முகத்தில் பெயிண்ட் மூலம்
“Vote INDIA - Vote for Your Future”
என்ற வாசகங்களை வரைந்து
விழிப்புணர்வு
ஏற்படுத்தியதை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார். இஆப,
அவர்கள் (07.04.2026) நேரில் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி. கவிதா,
அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்
திருமதி. சௌ.கீதா
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
-----------------------------------.