தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பர்கூர் வட்டார கிளையின் சார்பாக
பணி நிறைவு பெற்ற
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மாநில துணைத்தலைவர்
திரு. பொன் நாகேஷா,
அவர்கள்
மாநில துணை பொதுச்செயலாளர்
திரு. ஞானசேகரன்,
அவர்கள்
ஆகியோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. மே. 25. -
பணி நிறைவு பெற்ற
ஆசிரியர்களுக்கு
பாராட்டு விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் வட்டார கிளையின் சார்பாக
பணி நிறைவு பெற்ற
1. திரு. G. சீனிவாசன்
த.ஆ, வட்டார செயலர்,
2. திருமதி. A. பாரதி. இ.ஆ.
ஆகிய இருவருக்கும்
ஊ.ஒ.தொடக்கப்பள்ளி,
மேல்கொட்டாய் பள்ளியில்
பணி நிறைவு பாராட்டு விழா
சிறப்பாக நடைபெற்றது.
தலைமை
பாராட்டு நிகழ்வுக்கு
மாவட்ட தலைவர்
திரு.திருநாவுக்கரசு
அவர்கள் தலைமை வகித்தார்.
வரவேற்புரை
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்
மாவட்ட பொருளாளர்
திரு. R. சுதாகர்.
அவர்கள் வரவேற்றார்.
வாழ்த்துரை
இந்த விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக
மாநில துணைத்தலைவர்
திரு.பொன் நாகேஷா,
மாநில துணை பொதுச்செயலாளர்
திரு.ஞானசேகரன்,
மாவட்ட செயலாளர்
திரு.கணேசன்.
மாநில மகளிர் அணி செயலாளர்
திருமதி.பாக்கியலட்சுமி
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரை
ஓசூர்,
ஊத்தங்கரை,
காவேரிப்பட்டினம்
சூளகிரி
ஆகிய வட்டாரங்களைச் சார்ந்த
பொறுப்பாளர்கள் மற்றும்
நமது சங்கத்தைச் சார்ந்த
தலைமை ஆசிரியர்கள்,
உதவி ஆசிரியர்கள்
திரளாக கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கி
விழாவினை சிறப்பித்தனர்.
நினைவு பரிசு
பர்கூர் வட்டார கிளையின் சார்பாக
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு
பொன்னாடை போர்த்தி
நினைவு பரிசு வழங்கி சிறப்புத்தனர்.
அறுசுவை விருந்து
விழாவில் கலந்து கொண்ட
அனைவருக்கும்
மதிய உணவு வழங்கப்பட்டது.
நன்றியுரை
இந்த பாராட்டு விழா
திரு. K. சுரேஷ்
அவர்கள் நன்றியுரையுடன்
விழா இனிதே நிறைவு பெற்றது.
-------------------------------------------------------.