திமுக தலைவர்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அவர்களை
ஒசூர் தொகுதி திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா.
அவர்கள்
நேரில் சந்தித்து
வாழ்த்து பெற்றார்.
ஒசூர். மே. 01. –
திமுக தலைவர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களை
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள் ஏப்ரல் 30-ம் தேதியன்று
நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு
சென்னை திரும்பியதும்
திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்
தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை நேரில் சந்தித்தார்.
இந்த கூட்டத்தில் தேர்தலில்
வெற்றி வாய்ப்பு குறித்து
திமுக வேட்பாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது ஒசூர் மாநகராட்சி மேயரும்,
திமுக வேட்பாளருமான S.A.சத்யா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
--------------------------------------.