கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
முற்போக்கு இயக்கங்கள்
கூட்டமைப்பு சார்பில்
மறைந்த திரைப்பட இயக்குனர்
திரு. பாரதிராஜா.
அவர்களின் படத்திறப்பு
நினைவேந்தல் கூட்டம்.
ஒசூர். ஜுன். 12. -
ஒசூர் "தந்தை பெரியார் தோட்டத்தில்"
மறைந்த திரைப்பட இயக்குனர்
திரு. பாரதிராஜா அவர்களின்
நினைவேந்தல் கூட்டம்
ஒசூர் மாநகராட்சியில்
முற்போக்கு இயக்கங்கள்
கூட்டமைப்பு
சார்பில்
மறைந்த திரைப்பட இயக்குனர்
திரு. பாரதிராஜா.
அவர்களின் படத்திறப்பு
நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
ஒசூர் முனிஸ்வர் நகர்
"தந்தை பெரியார் தோட்டத்தில்"
நடந்த இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்
திரு. சிவந்தி அருணாசலம்
தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில்
திராவிடர் கழக மாவட்ட தலைவர்
திரு. வனவேந்தன்,
பொதுக்குழு உறுப்பினர்
திரு. செல்வம்,
மாவட்ட துணைச் செயலாளர்
திரு. எழிலன்,
தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர் சங்கம்
எழுத்தாளர். திரு. கமலாலயன்,
திரு. பெரியசாமி,
தமிழ்தேசகுடியரசு இயக்கம்
திரு. தமிழரசன்,
தமிழ்நாட்டு கல்வி இயக்கம்
திரு. ஒப்புரவாளன்,
திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர்
திரு. ஞானசேகரன்,
திரு. பார்த்திபன்,
தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்
சங்க தலைவர்
திரு. ஆர்.துரை,
திரு. சீனிவாசுலு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
திரு. முருகேஷ் பாண்டியன்,
இளைய நிலா
திரு. குமார்,
அதிமுக மேலவை பிரதிநிதி
திரு. ஜீவா.
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
-------------------------------------------.