கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஒசூர், பர்கூர்,
சூளகிரி, ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை,
அஞ்செட்டி, போச்சம்பள்ளி
வட்டங்களில்
12.06.2026-ம் தேதி முதல்
30.06.2026 வரை
பசலி 1435-ஆம் ஆண்டுக்கான
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)
நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார்.இஆப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 11. -
ஜமாபந்தி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஒசூர்,
பர்கூர்,
சூளகிரி,
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை,
அஞ்செட்டி,
போச்சம்பள்ளி
ஆகிய வட்டங்களில்
12.06.2026-ம் தேதி முதல்
30.06.2026 வரை.
பசலி 1435-ஆம் ஆண்டுக்கான
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.
அது சமயம் பொதுமக்கள் அனைவரும்
தங்களது கோரிக்கை மனுக்களை
ஜமாபந்தி அலுவலர்களிடம்
வழங்கிடுமாறும்
பொதுமக்களின் மனுக்கள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொண்டு
உடனடி தீர்வு காணப்படும் என்றும்,
இந்த வாய்ப்பை பயன்படுத்தி
பொதுமக்கள் பயனடையுமாறும்
மாவட்ட ஆட்சியர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி
பொதுமக்கள் பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------.