டிட்டோ ஜாக்
மாபெரும் கவன ஈர்ப்பு
கோரிக்கை முழக்க
ஆர்ப்பாட்டம்
ஓசூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு
தமிழ் நாடு தொடக்கக்கல்வி
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
நடவடிக்கைக் குழு சார்பில்
20 அம்சக் கோரிக்கைகளை
தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி
ஓசூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு
20/08/2026 அன்று மாலை 5 மணியளவில்
கொட்டும் மழையில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர். ஆகஸ்ட். 21. -
1 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி
2 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
3 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்
4 தமிழக ஆசிரியர் கூட்டணி
ஆகிய 4 சங்கங்களின்
பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில துணைத்தலைவர்
திரு. பொன் நாகேஷ்.
தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்
மாநிலச் செயலாளர்
திரு. தசரதராமிரெட்டி.
முன்னிலை வகித்தார்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி
மாநில பொதுக்குழு உறுப்பினர்
திரு. கோபி
அனைவரையும் வரவேற்று பேசினார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருமதி. ஜோதி
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
ஒன்றிய தலைவர்
திரு.சாந்தகுமார்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்
பொருளாளர்
திரு. ஹென்றிவிமலநாதன்.
தமிழக ஆசிரியர் கூட்டணி
திருமதி. சாமுண்டீஸ்வரி
ஆகியவர்கள் 20 அம்ச கோரிக்கைகளை
விளக்கி கொட்டும் மழையில் பேசினார்கள்
மாநிலத் துணைத் தலைவர்
திரு. பொன் நாகேஷ்.
பழைய ஓய்வு திட்டம் வழங்க வேண்டும்
அரசாணை 243 நீக்க வேண்டும்
உயர்கல்வி படிப்புக்கு அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்
சிறப்பு டெட் எழுதிய ஆசிரியர்களுக்கு
அனைவருக்கும் 40 சதவீதம்
மதிப்பெண் நிர்ணயம் செய்து
தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற
பல கோரிக்கைகள் எடுத்துக் கூறினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில்
திரு. ஜாபிர்,
திரு. அப்பையப்பா ,
திரு. வெங்கடேஷ்,
திரு. அஸ்வத் அப்பா,
திரு. சரவணன்,
திரு. நாகேஷ்,
திரு. நாக பிரசாத்,
திரு. சுரேஷ்,
திரு. சந்திரசேகர்,
திரு. நிரஞ்சன்
திரு. அருண்,
திரு. ஸ்ரீனிவாஸ் மூர்த்தி
திரு. சிக்கந்தர்.
திரு. கங்காதர்,
திரு. தாமோதர்
திரு. வினோத்
திருமதி. மேரி ஹேமா
திருமதி. பானு,
திருமதி. பத்மஜா
திரு. பரித் அக்பர்
திரு. சைபுல்லா,
திரு. வெங்கடேசப்பா,
திரு. தனசேகர்
ஆகிய ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில்
சுமார் 75 க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றியுரை
இறுதியில் தமிழக ஆசிரியர் கூட்டணி
பொருளாளர்
திருமதி. வெங்கடேஸ்வரி
நன்றி உரையாற்றினார்கள்.
-----------------------------------------------.