கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
34-வது வார்டில்
ரூ.70லட்சம் மதிப்பில்
தார் சாலை அமைக்கும் பணி
பூமி பூஜை
ஓசூர் மேயர்
திரு. S.A. சத்யா.Ex.MLA
பங்கேற்பு
ஓசூர், ஆக. 12:
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
34வது வார்டில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில்
தார் சாலை அமைக்கும் பணிக்கு
பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 34 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு
மாநகராட்சி மேயர்
திரு. S.A. சத்யா.Ex.MLA
அவர்கள் தலைமை வகித்து
பணிகளை துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில்
மண்டல தலைவர் ரவி ,
34வது வார்டு மாமன்ற உறுப்பினர் வரலட்சுமி மற்றும் நரேஷ் ,
ஓசூர் மாநகர தெற்கு பகுதி துணை செயலாளர் மாதேஷ் ,
குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள் ,
ஒப்பந்ததாரர் , ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.