சிலம்பம் மாஸ்டர்
திரு. வெ.நாகராஜ் அவர்களுக்கு
கலை நன்மணி பட்டம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை
கிருஷ்ணகிரி மாவட்டக்
கலை மன்றம் சார்பில்
2025-26 ஆண்டுக்கான கலை விருது
திரு. வெ.நாகராஜ்.
அவர்களுக்கு
மாவட்ட அளவில்
சிறந்த சிலம்பாட்டக் கலைஞர்
என்ற சிறப்பு விருதுக்கான
கலை நன்மணி பட்டம் .
தொழில்துறை அமைச்சர்
செல்வி. கீர்த்தனா.
அவர்கள் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 29. -
தமிழ்நாடு அரசு
கலை பண்பாட்டுத் துறை
கிருஷ்ணகிரி மாவட்டக் கலை மன்றம்
சார்பில்
2025-26-ம் ஆண்டுக்கான கலை விருது
திரு. வெ.நாகராஜ்.
அவர்களுக்கு
மாவட்ட அளவில் சிறந்த சிலம்பாட்டக் கலைஞர் என்ற சிறப்பு விருதுக்குரிய பொற்கிழியையும்,கலை நன்மணி
என்ற பட்டத்தையும்
தொழில்துறை அமைச்சர்
செல்வி. கீர்த்தனா
அவர்கள் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
சேலம் மாவட்ட கலைமன்றம் உறுப்பினர் செயலர் மற்றும் உதவி இயக்குநர்
திரு.சு.சங்கரராமன்
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார்,இ.ஆ.ப.
அவர்கள்.
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டக் கலை மன்றம் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
------------------------------------------.