தொட்டபேளூர்
தொடக்கப்பள்ளியில்
80-வது சுதந்திர தினவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட
ஆனைக்கல் பஞ்சாயத்து
தொட்டபேளூர் கிராமத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
80-வது சுதந்திர தினவிழா
கொண்டாட்டம்.
தேன்கனிக்கோட்டை. ஆகஸ்ட். 15. –
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட
ஆனைக்கல் பஞ்சாயத்து
தொட்டபேளூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
80-வது சுதந்திர தினவிழா
ஆகஸ்ட் 15-ம் தேதியன்று
மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
80-வது சுதந்திர தினவிழா
தலைமை ஆசிரியர்
திரு. K. வெங்கடேசலு.
தலைமை வகித்தார்.
கலை நிகழ்ச்சிகள்
மற்றும்
விளையாட்டு போட்டிகள்
80-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு
மாணவ, மாணவிகளுக்கிடையே
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டி
மற்றும்
விளையாட்டுப்போட்டிகள்
நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக
கலந்து கொண்டு தங்களது
திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழ்கள், பரிசு பொருட்கள்
வழங்கி பாராட்டுக்கள்
தெரிவிக்கப்பட்டது.
80-வது சுதந்திர தின
விழாவில்
80-மாணவ, மாணவிகளுக்கு
இலவசமாக
அடையாள அட்டை(ID Card),
டை((Tie),
பெல்ட்
வழங்கப்பட்டது.
இனிப்பு
மாணவர்களுக்கு இனிப்பு
வழங்கப்பட்டது.
80-வது சுதந்திர தினவிழாவில்
ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்
குழுத் தலைவி,
மாணவர்கள் மற்றும்
ஊர் பொதுமக்கள்
பலர் கலந்துகொண்டனர்.
-------------------------------------------------.