இராஷ்டிரிய பிரஜா சாம்ராஜ் இயக்கம்
(இந்தியா)
இந்து ஆன்மீக சங்கம்
(தமிழ்நாடு)
லயன்ஸ் கிளப் (ஒசூர் மெயின்)
இணைந்து நடத்திய பசுமை புரட்சி
மரம் நடும் விழாவில்
சேவா சிரோன்மணி
T.ஸ்ரீ ராஜேந்திரன்
அவர்களின்
தன்னலமற்ற சேவையினை பாராட்டி
சிறந்த தன்னார்வலர்
விருது வழங்கி பாராட்டு.
ஓசூர். ஆகஸ்ட். 11. -
இராஷ்டிரிய பிரஜா சாம்ராஜ் இயக்கம் (இந்தியா)
இந்து ஆன்மீக சங்கம் (தமிழ்நாடு)
லயன்ஸ் கிளப் (ஒசூர் மெயின்)
இணைந்து நடத்திய பசுமை புரட்சி
மரம் நடும் விழாவில்
T.ஸ்ரீ ராஜேந்திரன் அவர்களின்
தன்னலமற்ற சேவையினை பாராட்டி
சிறந்த தன்னார்வலர் விருது வழங்கி
பாராட்டி கவுரவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூரில் தனி நபராகவும், பல இயக்கத்துடன்
இணைந்தும் பல பல சேவைகளை
செய்து வருபவர்
சேவா சிரோன்மணி
T.ஸ்ரீ ராஜேந்திரன்.
இவர்கள் எளிமையாக வாழ்ந்து
விளம்பரம் இல்லாமல் சமூக நலன்,
கலாச்சார மரபுகள்,
பாரம்பரியத்தினை பாதுகாத்தல்,
மனித குலத்தின் மேம்பாட்டிற்காக
தொடர்ந்து அர்ப்பணிப்பு,
நேர்மையான பங்களிப்பு
ஆகிய மதிப்புமிக்க முயற்சிகளை
அங்கீகரிக்கும் விதமாக
இராஷ்டிரிய பிரஜா சாம்ராஜ் இயக்கம்
(இந்தியா) . இந்து ஆன்மீக சங்கம் (தமிழ்நாடு)
மற்றும்
லயன்ஸ் கிளப் (ஒசூர் மெயின்)
இணைந்து நடத்திய
பசுமை புரட்சி
ஒசூர் மாநகராட்சி அருகில்
அழகன் மலை செல்லும் சாலையில்
மரம் நடும் விழாவின் போது
T.ஸ்ரீ ராஜேந்திரனுக்கு 09.08.2026 தேதி
மும்மூர்த்தி மலைகளில் ஒன்றான
பிரம்மமலை ஸ்ரீ கலியுக பிரம்ம தேவர்
ஆலயத்தில் வைத்து
அகில இந்திய இராஷ்டிரிய பிரஜா சாம்ராஜ் இயக்கத்தின் தலைவர்
உயர்திரு. N.செந்தில் வேல்
அவர்கள் பொன்னாடை அணிவித்து
தன்னலமற்ற சேவையினை பாராட்டி
சிறந்த தன்னார்வலர்
(Best Volunteer)
விருதினை அளித்து பாராட்டினார்.
உடன் தேசிய செயலாளர்
திரு.M.முனிசாமி,
தேசிய துணைத்தலைவர்
திரு.A.S.யோகானந்தம்,
தேசிய பொருளாளர்
திரு.S. லட்சுமி நரசிம்மன்.
EXECUTIVE COMMITTEE MEMBER
திரு. அருணாச்சலம்.
ஆகியோர் உடன் இருந்தனர்.
பசுமை புரட்சி விழாவில்
சிறப்பு அழைப்பாளர்களாக
Ln.Y.V.S..ரெட்டி,
Sky பேராசிரியர்
Dr.T.T.சண்முகவேலு
(Meera Hospital)
மற்றும்
லயன்ஸ் கிளப் (Main) பொறுப்பாளர்கள், அழகன்மலை முருகன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
----------------------------------------------.