கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் பேருந்து நிலையத்தில்
தேமுதிக தலைவர்
கேப்டன் விஜயகாந்த்
74-வது பிறந்தநாள் விழா
தேன்கனிக்கோட்டை. ஆகஸ்ட். 25. -
கெலமங்கலம் பேரூராட்சியில்
தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர்
கேப்டன் விஜயகாந்த்
74-வது பிறந்தநாள் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் நடந்த பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
கேப்டன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பிறகு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது,
அன்னதானம்
அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது.
பிறந்தநாள் விழாவில்...
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
மாவட்ட கழக செயலாளர்
S.M. முருகேசன்.
மாநில விவசாய அணி துணை தலைவர்
R.N. ராமலிங்கம்.
மாவட்ட அவைத்தலைவர்
மாதையன்
என்கிற
கிறிஸ்டோபர்.
மாவட்ட பொருளாளர்
தனபால்.
மாவட்ட துணைச் செயலாளர்
தினேஷ்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்
A. அன்பு.
மாநில செயற்குழு உறுப்பினர்
Y. நாராயணசாமி.
கெலமங்கலம் பேரூர் கழக செயலாளர்
V.C. முருகேஷ்.
பேரூர் கழக அவை தலைவர்
B.M.R. முனி காந்தன்
பேரூர் கழக பொருளாளர்
R.C. புட்டராஜ்.
மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர்
D.C.M. முருகேசன்.
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
JK சண்முகம்.
பேரூர் கழக கேப்டன் மன்ற செயலாளர்
M.P. கேசவன்.
பேரூர் கழக மாவட்ட பிரதிநிதி
A. நரேஷ் குமார்.
பேரூர் கழக துணை செயலாளர்
K.V.R ராமமூர்த்தி.
மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
----------------------------------------------.