பார்வையற்றோர்
பள்ளியில்
ஆசிரியர் தின விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
லியோ கிளப்
இணைந்து
பருகூர் IELC பார்வையற்றோர் பள்ளியில்
ஆசிரியர் தின விழா
ஓசூர். செப். 05. –
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் மற்றும்
லியோ கிளப் சார்பில்
பருகூர் IELC
பார்வையற்றோர் பள்ளியில்
ஆசிரியர் தின விழா
கொண்டாடப்பட்டது.
ஓசூர் மேக்னம்
அரிமா சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில்
மேக்னம் அரிமா சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில்,
மலைவாழ் மக்களின் வீடுகளுக்கு
மின்சார வசதியை ஏற்படுத்தி தருவது,
அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள், இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது,
மரக்கன்றுகள் நடவு செய்து பசுமை மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழலை பேணிக்காப்பது,
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யும் பணிகளில்
சிறப்பாக சேவையாற்றி
வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
லியோ கிளப்
சார்பில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பருகூரில் இயங்கி வரும்
IELC பார்வையற்றோர் பள்ளி
மாணவர்களுடன் இணைந்து
செப்டம்பர் 5-ம் தேதியன்று
ஆசிரியர் தின விழா
கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் தினவிழாவுக்கு
தலைமை
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. S. வினோத்குமார்.
தலைமை வகித்து
சிறப்புரையாற்றினார்.
வரவேற்புரை
IELC பார்வையற்றோர் பள்ளி
தாளாளர்
மருத்துவர் A. ஞானசேகரன்.
அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னிலை
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. R. சிவநேசன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா R. சரவணன்,
பொருளாளர்
அரிமா S. ரவீந்திரன்,
ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்
முனைவர். மணிமேகலை
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பார்வையற்ற மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு. பத்மநாபன்.
சிறப்புரையாற்றினார்.
நினைவு பரிசு
ஆசிரியர்தின விழாவை முன்னிட்டு
பருகூர் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
லியோ கிளப்
தலைவர்
லியோ K. ஜெகதீஷ்.
செயலாளர்
லியோ. R. புனிதா,
பொருளாளர்
லியோ. N. கோபி,
மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.