ஓசூர் வட்டம்
ஆசிரியர் தின விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
ஓசூரில் ஆசிரியர் தின விழா
மற்றும்
ஓய்வு பெற்ற 21 ஆசிரியர்களுக்கு.
பணி நிறைவு பாராட்டு விழா
கோலாகலமாக நடைபெற்றது
ஓசூர். செப். 05. -
ஓய்வு பெற்ற
21 ஆசிரியர்களுக்கு.
பணி நிறைவு
பாராட்டு விழா
ஓசூர் கல்வி மாவட்டத்தில்
ஆசிரியர் தின விழா மற்றும்
ஓய்வு பெற்ற 21 ஆசிரியர்களுக்கு.
பணி நிறைவு பாராட்டு விழா
என இரண்டு மாபெரும் விழா
கோலாகலமாக பிரம்மாண்டமாக
நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் கல்வி மாவட்டத்தில்
ஓசூர் ஒன்றியத்தின்
அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும்
ஆசிரியர்கள் வெல்ஃபேர் கமிட்டி மூலமாக
கடந்த 40 ஆண்டுகளாக
ஆண்டுதோறும் தொடர்ந்து
டாக்டர் ராதாகிருஷ்ணன்
அவர்களின்
பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை
ஆசிரியர் தின விழாவாகவும் மற்றும்
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு
பாராட்டு விழாவாகவும்
சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல
05-09-2026 சனிக்கிழமை
காலை 10:30 மணி அளவில்
ஓசூர் ஆந்திரா சம்ஸ்கிருத்திகா சமிதி
அரங்கத்தில்
ஆசிரியர் தின விழா
மற்றும்
ஓய்வு பெற்ற 21 ஆசிரியர்களுக்கு.
பணி நிறைவு பாராட்டு விழா
கோலாகலமாக பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது.
விழா தொடக்கத்தில்
தமிழ்,
தெலுங்கு,
கன்னடம் ,
உருது,
ஆகிய நான்கு மொழிகளில்
இறை வணக்கம் பாடப்பட்டது.
இந்த விழாவிற்கு
ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர்
தொடக்க கல்வி
திரு. நரசிம்மன்.
அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர்...
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய திருவுருவப்படத்தை திறந்து வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்கள்
திருமதி. வேதா
திரு. அன்னையா,
திரு. டி ராஜு
உருது வட்டார கல்வி அலுவலர்
திரு. பயாஸ்
அவர்கள் கலந்து கொண்டு
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு
வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆந்திர சமிதி செயலாளர்
திரு. விஸ்வநாதன்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க
பெறுப்பாளர்
திரு. முருகேச பாண்டியன்.
அவர்கள்
ஆகியோர் கலந்து கொண்டு
ஆசிரியர்களை பாராட்டி
வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னிலை
ஓசூர் வெல்ஃபேர் கமிட்டி தலைவர்
திரு. அப்பையப்பா.
விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
வரவேற்புரை
திருமதி. பிரியதர்ஷினி.
வரவேற்று பேசினார்.
ஆண்டறிக்கை
திருமதி. சாமுண்டீஸ்வரி
ஆண்டறிக்கை வாசித்தார்.
திரு. கிருஷ்ணப்பா
விழா நிகழ்ச்சிகளை
தொகுத்து வழங்கினார்.
திரு. வினோத்குமார்
நன்றி உரையாற்றினார்
நினைவுப் பரிசு
பணி நிறைவு பெற்ற
21 ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள்
பாராட்டி ரொக்கப் பரிசுகளையும்
வழங்கி கவுரவித்தார்கள்.
ஆசிரியர் தின விழாவில்
ஓசூர் ஒன்றியத்தில் இருந்து சுமார் 250
தலைமை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள்,
உதவி ஆசிரியர்கள்,
மகிழ்ச்சியாக விழாவில்
கலந்து கொண்டார்கள்.
தேசிய கீதத்துடன் விழா
நிறைவடைந்தது.
பணி நிறைவு பெற்ற
ஆசிரிய பெருமக்கள்
திருமதி. M. கவுரம்மா.
BT HM PUMS.
பேகேப்பள்ளி.
திரு.M. பவுன்துரை.
SG HM PUPS.
சூடவாடி.
திருமதி. N. தாட்சாயணி.
SG Asst. PUMS.
சீதாராம்நகர்.
திருமதி. M.லலிதா.
BT HM PUMS.
கோபனப்பள்ளி
திருமதி. V. பிரேமலதா.
BT Asst. PUMS.
கொத்தகொண்டப்பள்ளி.
திரு. T.R. கிரிஷ்பாபு.
SG HM PUPS.
பூதிநத்தம்.
திருமதி. I. புனிதம்.
SG HM PUPS.
மத்தம் அக்ரஹாரம்.
திருமதி. R. நாமகிரி.
SG HM PUPS.
சமத்துவபுரம்.
திருமதி. B. உமாமகேஸ்வரி.
BT Asst. PUMS.
பூனப்பள்ளி.
திரு. C. விஸ்வநாதரெட்டி.
SG Asst. PUPS.
தேவிசெட்டிப்பள்ளி.
திருமதி. P. பூங்கொடி.
BT HM PUMS.
புனுகன்தொட்டி.
திரு. N. வெங்கடேசலு.
SG. HM PUPS.
M. தட்டிகானப்பள்ளி.
திரு.V. முனிராஜு
SG HM PUPS.
சின்னஎலசகிரி.
திரு. G. ஸ்ரீனிவாசலு.
SG HM PUPS.
தேவீரப்பள்ளி.
திருமதி. L. பாக்யலட்சுமி.
SG HM PUPS.
ஜெ.ஜெ. நகர்.
திருமதி. D. அமுதா.
SG Asst. PUPS.
முத்துராயனஜிபி.
திருமதி. M.R. பரமேஸ்வரி.
SG Asst. PUPS.
சமத்துவபுரம்.
திருமதி. G. லலிதா.
SG Asst. PUMS.
ஓசூர். Tel & kan.
திருமதி. B.S. லட்சுமியம்மா.
BT HM PUMS.
முகலப்பள்ளி.
திருமதி. K. நிர்மலா சுரேந்திரன்.
SG HM PUPS.
சத்தியமங்கலம்.
திருமதி. G. காஞ்சனா.
SG Asst. PUPS.
சூடவாடி.
திரு. G. புருஷோத்தம்.
SG HM PUPS.
கூலிசந்திரம்.
ஆகிய ஆசிரிய பெருமக்களின்
சேவையை பாராட்டி
பொன்னாடை மற்றும்
மைசூர் தலைப்பாகை அணிவித்து
கவுரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்து
92 ஆசிரியர்கள் சிறப்பு விருந்துக்கு
நன்கொடை வழங்கியதால்
அனைவருக்கும் மதியம் சிறப்பு விருந்து
அளிக்கப்பட்டது.
மனநிறைவுடன் சிறப்பாக
ஆசிரியர் தின விழா நிறைவடைந்தது.
நன்றி வணக்கம்
திரு. பொன் நாகேஷ்
தலைமை ஆசிரியர்.
--------------------------------------------------.