கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
36-வது வார்டு - மஞ்சுஸ்ரீ நகர் பூங்காவில்
2025-26-ம் ஆண்டு மாநகராட்சி
பொது நிதியின் கீழ்
ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள
உடற்பயிற்சி உபகரணங்களை
மக்கள் பயன்பாட்டிற்கு துவக்க விழா
ஓசூர் மாநகராட்சி
மேயர் S.A.சத்யா,
Ex.MLA.
அவர்கள் பங்கேற்பு.
ஓசூர். அக். 15. –
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
வார்டு எண் 36,
மஞ்சுஸ்ரீ நகர் பகுதியில் உள்ள பூங்காவில்,
மாநகராட்சி பொது நிதி 2025-2026-ன் கீழ்
ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுள்ள
உடற்பயிற்சி உபகரணங்களை
மக்கள் பயன்பாட்டிற்கு
மேயர்
S.A.சத்யா,Ex.MLA.
அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
மாமன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி,
தெற்கு பகுதி பொருளாளர் சுரேஷ்,
எம் எஸ் கார்டன் நஞ்சுண்டன்,
விகாஷ் நகர் மல்லேஷ்,
திம்மராஜ் மற்றும் பொதுமக்கள்,
குழந்தைகள் உடன் இருந்தனர்.
-------------------------------------------.