பள்ளி மேலாண்மைக்குழு
மறுகட்டமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்,
ஆனேகொள்ளூ பஞ்சாயத்திற்குட்பட்ட
தொட்டபேளூர் கிராம ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில்
பள்ளி மேலாண்மை மற்றும்
பள்ளி மறுகட்டமைப்பு
சிறப்புக்கூட்டம்
கிருஷ்ணகிரி. செப். 12. –
தேன்கனிக்கோட்டை வட்டம்,
ஆனேகொள்ளூ பஞ்சாயத்திற்குட்பட்ட
தொட்டபேளூர் கிராம ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில்
பள்ளி மேலாண்மை மற்றும்
பள்ளி மறுகட்டமைப்பு
சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில்
2026 முதல் 2028-ம் ஆண்டிற்கான
புதிய பள்ளி மேலாண்மைக் குழு
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குழுத் தலைவர்:
திருமதி எம். தேவிகா
குழு உறுப்பினர்கள்: 23 நபர்கள்
இவ்விழாவில் பள்ளியின்
தலைமை ஆசிரியர்
திரு. கே. வெங்கடேசலு,
அவர்கள்
உதவி ஆசிரியர்கள்,
பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள்
மற்றும் திரளான பெற்றோர்கள்
கலந்து கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 23 உறுப்பினர்களுக்கும்
அரசு வழங்கிய சான்றிதழ்கள்
சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவில்
தேசியப்பண் பாடப்பட்டு,
கலந்து கொண்ட அனைவருக்கும்
இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
-------------------------------------------.