1500 மரக்கன்றுகளுடன்
குறுங்காடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்
சென்னப்பள்ளி கிராமத்தில்
கரிசக்காட்டு பூவே தொண்டு
நிறுவனத்தின் முயற்சியால்
5000 சதுர அடி நிலப்பரப்பு
சமன் செய்யப்பட்டு
SWYM தனியார் நிறுவனத்தின்
பங்களிப்புடன்
1500 மரக்கன்றுகளுடன் குறுங்காடுகள்
வளர்க்கும் பணி
துவக்கி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி. செப். 28. –
கரிசக்காட்டு பூவே
தொண்டு நிறுவனத்தின் முயற்சியால்
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்
சென்னப்பள்ளி ஊராட்சி,
சென்னப்பள்ளி கிராமத்தில்
சுமார் 5000 சதுர அடி
கல் உப்பை போல் இருந்த நிலப்பரப்பு
ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்யப்பட்டுள்ளது.
குறுங்காடுகள்
இந்த நிலத்தில்
SWYM என்ற தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன்
1500 மரக்கன்றுகள்
நடவு செய்யப்பட்டு
இயற்கை உரம் இட்டு,
சொட்டு நீர் பாசனம் மூலம்
குறுங்காடுகள் வளர்க்கும் பணிகள்
இன்று(28-09-2026) துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி.கலா.
மற்றும்
கரிசக்காட்டு பூவே தொண்டு நிறுவன
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
------------------------------------.