தமிழ்நாடு
சுற்றுலா விருது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்,
சுற்றுலா தொழில் முனைவோர்கள்
ஓட்டல் முகவர்கள்
தமிழ்நாடு சுற்றுலா விருது பெற
இணையதள முகவரியில்
30.09.2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. செப். 12. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்,
சுற்றுலா தொழில் முனைவோர்கள்,
ஓட்டல் முகவர்கள்,
தமிழ்நாடு சுற்றுலா விருது பெற
இணையதள முகவரியில்
30.09.2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு
தமிழ்நாடு முதமைச்சர்
அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக
பல்வேறு புதிய நடடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில்
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல்
சுற்றுலாத் துறையின் மூலம்
அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்
சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும்
ஓட்டல் முகவர்களுக்கு
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்
வழங்கப்பட்டு வருகின்றன்.
இந்த விண்ணப்பங்கள்
கீழ்கண்ட
www.tntourismawards.com
இணையதள முகவரி மூலம்
விண்ணப்பிக்கலாம்.
சுற்றுலாத்துறை மூலம் கீழ்க்கண்ட
13 வகையான விருதுகள்
வழங்கப்படுகின்றன.
விருதுகளின் பட்டியல்:
தமிழ்நாட்டிற்கான
சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்
(Best Inbound Tour operator)
2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்
(Best Domestic Tour Operator)
3. Adventure tourism
(Best Travel Partner. Heritage. Village. Farm Tourism,
4. சிறந்த தங்குமிடம் (Best Accommodation)
5. சிறந்த உணவகம்
(Best Restaurant)
6. தங்குமிடம் மற்றும் படகு இல்லம்
(Tamilnadu Tourism Development Corporation Star Performer)
7. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District))
8.சுத்தமான சுற்றுலாத்தலம்
(Cleanest Tourism Destination)
9. பல்வேறு சுற்றுலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர்
(Best Niche Tourism Operator)
10. சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம் சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா
(Best Niche Tourism Operator - Best Medical and Wellness Tourism Establishment)
11 சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள்
சுற்றுலா ஏற்பாட்டாளர்
(Best Adventure Tourism and Camping site Operator)
12 சிறந்த சுற்றுலா வழிகாட்டி
(Best Tourism Guide)
13. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம்
(Best Educational Institution for Tourism and Hospitality)
விண்ணப்பங்களை எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்,
சுற்றுலா தொழில் முனைவோர்கள்
மற்றும்
ஓட்டல் முகவர்கள்
மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான
www.tntourismawards.com
என்ற இணையதளத்தில் வருகின்ற
30.09.2026. க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------.